மீன்பிடிக்கச் சென்றவர் காட்டு யானை தாக்கி பலி!

0
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 01/5 கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உமாஓய ஆற்றில் தனது நண்பர்களுடன் மீன்பிடிக்கச்சென்று...

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் இன்று போராட்டம்!

0
முல்லைத்தீவு நீதிவான் தொடர்பில் சரத் வீரசேகர எம்.பி தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாள கண்டனப்போராட்டம் ஒன்றை நடத்த முல்லைத்தீவு...

கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டை சுற்றி வளைக்க இடமளிக்காதீர் – டிலான் பெரேரா கோரிக்கை

0
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றி வளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து எம்.பிக்களிடமும் சஜித் அணி கோரிக்கை

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைக்கு அமைச்சரே காரணம்...

இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்தமாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், இந்தியா மூலோபாயரீதியில் முதலீடு செய்துள்ள திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருநாடுகளுக்குமிடையில் பெற்றோலிய...

யாழில் கோர விபத்து – 14 வயது சிறுவன் பலி!

0
யாழ்., வடமராட்சி, கொற்றாவத்தைப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். அத்துடன் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை – கணபதி...

இந்திய அரசின் உதவியுடன் திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

0
1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி,...

உலகக் கோப்பை செஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

0
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம்...

2023ல் இதுவரை 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு

0
இந்த ஆண்டு இதுவரை நாட்டில் மொத்தம் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனின்...

யாழில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்ற சொகுசு பஸ் தீக்கிரை

0
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...