வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

0
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு(19) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா...

என்றுமில்லாதவாறு குவியும் அரசியல் கூட்டணிகள்!

0
இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன. அதேபோல இம்முறை மும்முனை போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு...

T – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வனிந்து ஹசரங்க!

0
சர்வதேச ரி – 20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரராக இடம்பிடித்துள்ளார் வனிந்து ஹசரங்க. ஆப்காஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ரி – 20 போட்டியின்போதே அவர் இந்த மைல்கல்லை...

நாட்டு நிலைமை குறித்து நாடாளுமன்றில் நாளை விவாதம்!

0
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. இவ்வாரம் மூன்று நாட்கள் மாத்திரமே சபை கூடும். பெப்ரவரி 23 ஆம் திகதி போயா விடுமுறை தினம்...

உள்ளாட்சி தேர்தலுக்கே நடுங்கும் அரசு, சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமா?

0
“ உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லுமா? எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றியளிக்காது. ஜனாதிபதி தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.” இவ்வாறு டலஸ் அழகப்பெரும...

மரக்கறி வியாபாரி கேரள கஞ்சாவுடன் கைது!

0
பலாங்கொடை, வேலிஓயா பகுதியில் இருந்து பலாங்கொடை நகருக்கு வருகை தந்த பஸ்ஸை, பரிசோதனைசெய்த போது மரக்கறி வகைகளுக்குள் மறைத்து கேரள கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மரக்கறி வியாபாரம்...

இராஜாங்க அமைச்சருக்கு எதிராக சவப்பெட்டிகளுடன் போராட்டம்!

0
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும், இராஜாங்க அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும்,...

குடு சலிந்துவின் உதவியாளரான பெண் கைது!

0
பாதாள குழு உறுப்பினரும், போதைப் பொருள் கடத்தல்காரருமான ‘குடு சலிந்து’வின் உதவியாளரான பெண் ஒருவர் நேற்று வலான தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், டுபாயில் உள்ள ‘குடு சலிந்து’...

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதத்தில் ஆரம்பம்

0
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகத்திற்காக அனுப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும்...

10,000 வீட்டுத்திட்டத்துக்கு எங்கள் ஆட்சியிலேயே பிள்ளையார் சுழி போட்டோம் – மனோ

0
“ 2017 ஆம் ஆண்டு எமது ஆட்சியின் போது மலையகத்துக்கு எமது அரசாங்கத்தால் அழைத்து வரப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெருந்தோட்டங்களில் கட்டப்படும் இந்திய வீடமைப்பு திட்ட வீடுகளின் தொகையை மேலும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...