மாணவியை வன்புணர்ந்த ஆட்டோ சாரதிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை – நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0
தனது உறவுக்கார சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 35 வயது நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் நேற்று...

‘குடு சலிந்து’வின் சகாவிடம் பலகோணங்களில் விசாரணை!

0
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள குழு உறுப்பினரான 'குடு சலிந்து” வின் பிரதான சகாவான ‘பியுமி ஹஸ்திக’ துபாயில் கைது செய்யப்பட்டு , நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அவரிடம் பலகோணங்களில்...

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்து

0
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஒப்பந்தம் இன்று (15) முற்பகல் கைச்சாத்திடப்பட்டதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச்...

தனிவழி செல்ல தயாராகும் பொன்சேகா?

0
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் ரீதியில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ எனது பார்வையில் ஜனாதிபதி...

மோதல் சம்பவம் – 13 பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை!

0
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தல் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அதே பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் 13 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் சரீர பிணையில் செல்ல...

தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் – மூவர் காயம் – மூவர் கைது!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயம் அடைந்துள்ளனர். இதொகாவின் ஆதரவாளர்கள் இருவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவருமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்....

அஸ்வெசும – மார்ச் 15 இற்கு முன் விண்ணப்பிக்கவும்…!

0
கட்டத்திற்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (15) முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தகுதிபெறும் அனைவருக்கும் எவ்வித தடங்கலும் இன்றி அஸ்வெசும பலன்கள் கிடைக்குமெனவும் நலன்புரி நன்மைகள் சபையின்...

தயக்கமின்றி தலைமைப்பொறுப்பை ஏற்ற ஜனாதிபதியை பாராட்ட வேண்டும் – ஜீவன்

0
“ நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டபோது தயக்கமின்றி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார். நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச்...

நாட்டு மக்களுக்காக ஒன்றிணைவோம் – ஜனாதிபதி மீண்டும் அழைப்பு

0
“ அரசியல் ரீதியில் பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது, அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில்...

இடைநிறுத்தப்பட்டுள்ள ஜப்பானின் திட்டங்கள் விரைவில் மீள ஆரம்பம்!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...