இந்தியா, சீனாவுடன் இவ்வருடத்துக்குள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்து!
நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி...
அயரி தமிழ் மகா வித்தியாலத்தில் 503 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ராமசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.
" Wisdom For Asiya...
தமிழ் தேசிய தலைவர்களை டில்லி அழைக்கிறார் பிரதமர் மோடி?
இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டில்லியில் இன்னும் சில வாரங்க ளில் இந்தச்...
நானுஓயாவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்தில் மக்கள்!
சமீப காலமாக புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம் , அந்த வகையில் நானுஓயாவை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை...
கெஹலியவுக்கு வீட்டில் இருந்து உணவு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி...
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா!
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது மருந்து...
புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு
இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை " எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள...
” சிறைச்சாலை வைத்தியசாலையில் சிங்கப்பூர் மருந்து கேட்கும் கெஹலிய”
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெறுகின்றார் எனக் கூறப்படும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிங்கபூரில் இருந்து தனிப்பட்ட ரீதியில் வாங்கிய மருந்தே தனக்கு வேண்டும் என கோருகிறார் எனவும், அவரால் மக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருத்தை...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 7 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் மீட்பு!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று (05) இரவு படகுடன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதோடு, பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம்...
மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் நியமனம்!
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர்...













