புத்தளம் துப்பாக்கிக்சூட்டுக்கான காரணம் வெளியானது…!

0
புத்தளம் , கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்போவ மீனவ கிராமப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 40 வயதான காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த நபர்,...

அநுரவுக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை!

0
"நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி உறுதியாகியுள்ளதால், அவருக்கு ஏதேனும் செய்யக்கூடும் என்ற ஐயம் உள்ளதால் அநுரவுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.” – என்று தேசிய மக்கள் சக்தியின்...

யுக்திய ஒப்பரேஷன் – துப்பாக்கி, வாள்களுடன் சிக்கிய “வீரப்பன்”

0
இரு நபர்களை கொலை செய்யும் நோக்கில் ரி-56 ரக துப்பாக்கி சகிதம் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையின்கீழ் வாகனங்களை பரிசோதிக்கும்போது இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர். வாகனத்தை சோதனையிட்டபோது ரி...

செங்கடல் மோதல் – கொழும்பு துறைமுகம் வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் எண்ணிக்கை 60.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஹுதி கிளர்ச்சியாளர்களால் செங்கடலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. 2024 இல் முதல் 29 நாட்களில் 330-இற்கும் அதிகமான கப்பல்கள் கொழும்பு...

200 இற்கு மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோருகிறது இந்திய தூதரகம்…!

0
பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கு அதிகமான புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், துணைமருத்துவம்,...

விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலி!

0
காலி, மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பகுதியில் இன்று (30) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் பலியாகியுள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும், மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...

வவுனியாவில் 29 வயது யுவதி சடலமாக மீட்பு – பலகோணங்களில் விசாரணை!

0
வவுனியா, குருமன்காடு, கோவில் வீதி பகுதியில் கிணற்றி லிருந்து 29 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் இன்று மீட்கப் பட்டுள்ளது என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பெண்ணைக் காண வில்லை என வீட்டார்...

“உரித்து” திட்டத்தின்கீழ் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க ஏற்பாடு!

0
மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள்...

முதுகெலும்பிருந்தால் தேர்தலை நடத்துக! ஜனாதிபதி ரணிலுக்கு சஜித் சவால்

0
" தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. அவ்வாறு இருந்தால் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். “ நீதிமன்ற...

மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 10,000 பேருக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு

0
புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். ஜப்பான் மொழித் திறன்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...