இலங்கை, ஆப்கான் டெஸ்ட் போட்டி – அனுமதி இலவசம்!

0
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மூன்று வகை...

ஊழலை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடம் – 115 ஆவது இடத்தில் இலங்கை

0
ஊழலை எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 115 ஆவது இடத்தில் உள்ளது. உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Index ) 2023 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2000 சம்பளம் அவசியம்!

0
தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பில் சேமிக்கப்பட்ட தேயிலைச் சபையின் நிதியத்தை அரசாங்கம் கொள்ளையடிக்கப் பார்கிறது என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர்...

கொலையில் முடிந்த கோழிப் பிரச்சினை – யாழில் நடந்தது என்ன?

0
யாழ்ப்பாணம் - சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் மல்லாகம் நீதவான், சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் இன்று விசாரணைகளை மேற்கொண்டனர். நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட...

நீர்த்தேக்கத்தில் இருந்து சடலம் மீட்பு!

0
கிராதுருகொட்ட , உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து நபரொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார்...

மரக்கறி மட்டும் அல்ல பழங்களின் விலைகளும் எகிறின!

0
நாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பழங்களின் விலைகளும் எகிறியுள்ளன. நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடும் மழையுடனான...

பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் – புதிய கூட்டணி குறித்து மனோ

0
“ ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் சௌக்கியமாக இருக்கிறோம்....

விலையோ உச்சம் – நானுஓயா, நுவரெலியாவில் அழுகி குப்பைக்கு செல்லும் மரக்கறிகள்…!

0
நாட்டில் நிலவிய கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் கடந்த சில வாரங்களாக சாதாரண மரக்கறிகளின் விலைகள்கூட உச்சம் தொட்டன. வழமையாக 500 ரூபா 600 ரூபாவுக்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ மரக்கறி விலைகூட...

பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!

0
கட்டுரையாளர் - க.பிரசன்னா நன்றி - தினக்குரல் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மற்றும் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட...

கொலையில் முடிந்த கோழிப் பிரச்சினை – யாழில் பயங்கரம்!

0
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சுன்னாகம், கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திர நாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...