ட்ரோன் தாக்குதல் நடக்கிறது – நவீன யுகத்துக்கேற்பவே பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

0
நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் தவறான வழியில் மிகவும் கொடூரமாக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே, நவீன யுகத்துக்கேற்ற வகையிலான புதிய சட்டமொன்றே அவசியம். ஆனால் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் அடக்குமுறையை...

ரூ. 6 கோடி மோசடியில் ஈடுபட்ட 37 வயது பெண் கைது!

0
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்தவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட மீன் சந்தையில் வியா பாரத்தில்...

ஜே.வி.பி. அலுவலகத்தை சுற்றிவளைப்பேன் – நிமல் லான்சா மிரட்டல்

0
" தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என அக்கட்சி உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து மீளப்பெறப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் அலுவலகத்தை மகளிர் படையுடன் சென்று சுற்றிவளைப்பேன்.” இவ்வாறு...

ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தொடருமா?

0
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டம், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார். அத்துடன், குறித்த சட்டம் ஊடாக மக்களின் உரிமை மீறப்படுகின்றது...

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்…

0
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல், இன்று தன் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது. தி சீஸ்' (Icon of the...

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டது ஏன்? நடந்தது என்ன?

0
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக திருகோணமலை யைச் சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற...

ரூ. 500 கோடி மோசடி செய்த பிரமிட் சூத்திரதாரி கைது!

0
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்படும் நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று வருடங்களாக தலைமறைவாகியிருந்த நிலையிலேயே, பிலிமத்தலாவ பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு...

மனைவியை கொளுத்தியவருக்கு மரண தண்டனை!

0
தனது மனைவியை தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி மேல் நீதிமன்றம் நேற்று இவருக்கு தீர்ப்பளித்துள்ளது . அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு...

மன்னா ரமேஷின் சகாவின் வீட்டில் ஐஸ், ஹெரோயின் மீட்பு – மனைவி கைது!

0
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள குழு உறுப்பினரான மன்னா ரமேஷின், பிரதான உதவியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன. யுக்திய சுற்றிவளைப்பு நடடிக்கையின்போது, மன்னா ரமேஷின் பிரதான உதவியாளரின்...

நுவரெலியா கிரகரி வாவியில் சடலம்!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் சடலமொன்று மிதக்கின்றது. 64 வயதான இராமன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார் என அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து பொலிஸார் தெரிவித்தனர். கிரகரி வாவியில்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...