மனைவியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத கணவன் எடுத்த தவறான முடிவு…!
விபத்தில் மனைவி உயிரிழந்துவிட்டார் என தெரிந்ததும், துக்கம் தாங்க முடியாமல் கணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட சம்பவமொன்று ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹொரணை ,இங்கிரிய பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரு...
ஆஸி. ஓபன் டென்னிஸ் – நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்று வரும் இந்தத்...
பசறையில் பற்றி எரிந்து தீக்கிரையானது கார்!
மைக்ரோ ரக காரொன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்தில் இருந்து நேற்றிரவு பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த மைக்ரோ ரக காரொன்றே, பசறை பொலிஸ்...
இன்றும் கோர விபத்து – மூவர் பலி
2ஆம் இணைப்பு - விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மல...
சந்தையில் மீண்டும் மிடுக்கு காட்டும் மரக்கறி விலை!
சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1400 ரூபாவாக காணப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள விலைப்பட்டியலின் பிரகாரம்,
ஒரு...
போதைப்பொருளுக்காக கிட்னியை விற்றவர் கைது!
போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக தனது சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார் எனக் கூறப்படும் நபரொருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த...
“ எனது அப்பா சங்கி இல்லங்க…” – ரஜினியின் மகள்
நடிகர் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் அவர் அவ்வாறு இருந்திருந்தால் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கமாட்டார் என்றும் ரஜினியின் மகளும் படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில்...
பவதாரிணியின் பூதவுடல் அவரது சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்…!
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணியின் உடல் இன்று சனிக்கிழமை (27) தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல் நலக்குறைவால் இலங்கையில்...
சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அடிப்படையாகக்...
உலகில் முதன்முறையாக நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவில் குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவது வழமையான நடைமுறைதான் என்றாலும், அப்படியான தண்டனைகளில் சில கடுமை, சாதாரணம் என வகைகள் உள்ளன. அது,...













