அரசியல் தீர்வுக்காக கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கவும் – டில்லியிடம் தமிழ் தேசியத் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

0
தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வை முன்வைக்கும்படி கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு டில்லியிடம் தமிழ்த் தேசிய தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா வுக்கும், தமிழ்த் தேசியக்...

பதுளை ரயிலில் இருந்து விழுந்து வெளிநாட்டு பிரஜை காயம்!

0
ரயிலில் இருந்து தவறி - கீழே விழுந்து வெளிநாட்டு பிரஜையொருவர் காயமடைந்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் இருந்து தவறி...

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் சபையில் நாளை முன்வைப்பு!

0
உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய...

சமரி அத்தப்பத்துவுக்கு ஐசிசி வழங்கியுள்ள அங்கீகாரம்…!

0
சர்வதேச கிரிக்கெட் பேரவையான ஐசிசியால் தெரிவுசெய்யப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சர்வதேச ரி – 20 கிரிக்கெட் அணி தலைவராக இலங்கை மகளிர் அணி வீரரான சமரி அத்தப்பத்து பெயரிடப்பட்டுள்ளது. 2023...

தட்டம்மை தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

0
இந்நாட்டில் 91% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும்...

தம்பியை கொலை செய்த அண்ணன் – பொரளையில் பயங்கரம்!

0
தனது தம்பியை அண்ணன் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த கொடூர சம்பவமொன்று பொரளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பௌரளை பகுதியைச் சேர்ந்த 55 வயது நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மது அருந்திக்கொண்டிருந்தவேளை குறித்த நபருக்கும், அண்ணனுக்கும்...

குடு சலிந்துவிடம் 79 சொகுசு வாகனங்கள் – 48 வங்கிக் கணக்குகளில் பணப்புழக்கம்!

0
நிழல் உலக தாதாவும், போதைப்பொருள் கடத்தல் காரருமான ‘குடு சலிந்து’ 79 சொகுசு வாகனங்களை வைத்துள்ளதாகவும் , அவற்றின் இலக்கத் தகடுகள் மாற்றப்பட்டு போதைப்பொருள் வியாபாரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

அடி கொடுத்துதான் பழக்கம் – சிறைக்கு செல்லவும் தயார் – மிரட்டுகிறார் இராஜாங்க அமைச்சர்

0
“ எவரேனும் என்னிடம் சண்டித்தனம்காட்ட முற்பட்டால் தாக்கிவிட்டு சிறைச்சாலைக்கு செல்வேனேதவிர, அடிவாங்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு செல்லமாட்டேன். “ – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த. புத்தளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த...

மதுபோதையில் வந்த மச்சானை தாக்கி கொலை செய்தவர் கைது!

0
மதுபோதையில் வந்து வன்முறையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் தனது மச்சானை கோடரியால் தாக்கி கொலை செய்த நபர் தெஹியோவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்,...

சீனாவில் மண்சரிவு – மண்ணுக்குள் சிக்குண்ட 47 பேர்

0
சீனாவின் தெற்மேற்கு மலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 47 பேர் சிக்குண்டு காணாமல்போயுள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷய்குன் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தலேயே இன்று...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...