அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடு!

0
இந்தியா, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா இன்று (22) நடைபெறுவதை முன்னிட்டு, நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

“தமிழ்பேசும் மக்கள் கூட்டணி” – தமிழரசின் புதிய தலைவருக்கு வேலுகுமார் அழைப்பு

0
இலங்கையில் வாழும் தமிழ்பேசும் சமூகங்களை அரவணைத்துக்கொண்டு , பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் ஓர் உறவு பாலமாக இருப்பாரென நம்புகின்றோம் -...

போதைப்பொருள் விற்பனை வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் கைது! ஏனையோருக்கும் வலை…..!!

0
இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் - என்று பதில் பொலிஸ்மா...

அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை! பெலியத்த பகுதியில் பயங்கரம்!!

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார். டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். நான்கு பேர்...

பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனமா?

0
பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனம் அல்ல, நாரம்மல துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பதில் பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும் - என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில்...

மடூல்சீமை – றோபேரி தோட்டத்தை சேர்ந்த சிறுவனை காணவில்லை…!

0
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றோபேரி தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவர், 16 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக மடுல்சிமை...

யாழில் அதிகளவு ஹெரோயின் பாவித்த இளைஞன் உயிரிழப்பு!

0
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற...

பொலிஸாரின் கண்காணிப்புக்குள் கொழும்பு – இன்று முதல் நடக்கபோவது என்ன?

0
சிசிரிவி கமராக்கள் மூலம், வீதி விதிமுறைகளைமீறும் சாரதிகளை அடையாளம் காணும் நடவடிக்கை கொழும்பில் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. “ கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி...

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று – அயோத்தியில் குவிந்தனர் லட்சக்கணக்கான பக்தர்கள்…!

0
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உச்ச...

விழாக்கோலம் பூண்டது அயோத்தி – ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை!

0
அயோத்தியில் நாளை இடம்பெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...