மக்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து பயணிப்போம்-சிறிதரன்
“ நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தேசியத்தோடு இணைந்து வரக்கூடிய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக புதிய விடுதலை பாரம்பரியத்தை முன்னெடுக்கவுள்ளோம்.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு...
சம்பள பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – பொங்கல் விழாவில் ஜீவன் உறுதி!
" கல்வியே எம்மை எப்போதும் காக்கும், எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது, எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது.”...
உலக நிதி கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்!
உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பெரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில்...
சஜித் ஆட்சியில் நிதி அமைச்சர் யார்? வெளியானது அறிவிப்பு!
வடக்க, கிழக்கு தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் அரவணைத்து பயணிக்கக்கூடிய தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆளும் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம...
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு இதொகா தலைவர் வாழ்த்து!
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
" உங்களுடைய...
மலையகத் தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்…..!
மலையக தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.....!
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதியே இலங்கை தமிழரசுக் கட்சி உயதமானது.
பெருந் தலைவர் தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி மலர்ந்தது.
தமிழரசுக் கட்சி...
தமிழரசுக் கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுசபைக் கூட்டம் இன்று திருகோணமலையில் கூடியது.
தலைமைப்பதவிக்கு போட்டி நிலவியதால்,...
மலையகத்தில் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா!
மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் இன்று (21.01.2024) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய...
மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்….!
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் கரட் உட்பட அனைத்து மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் தொடர்பாக நுவரெலிய...
வடக்குக்கான இந்திய ஒத்துழைப்பு தொடரும்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வை , வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும்...













