மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளியானது அறிவிப்பு
பொருளாதாரப் போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய பொருத்தமான வேட்பாளரையே ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும் - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
அகிலத் திருநாயகியிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை…..!
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது 'மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி - கௌரவித்து - மதிப்பளித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பொதுத்தேர்தலா? மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் என்று அக்கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
" எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாம் தயார்....
சாரதியை தாக்கிவிட்டு ஆட்டோவை கொள்ளையடிக்க முற்பட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி…
ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்தி, சாரதியை தாக்கிவிட்டு ஆட்டோவை கொள்ளையடிக்க முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொடகவெல பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடகவெல , பல்லேபெத்த பகுதியில் ஆட்டோ...
மலசலக்கூடத்துக்குள் ஒளிந்தவர் ஹெரோயினுடன் சிக்கினார்
யுக்திய தேடுதல் நடவடிக்கையின்போது, மலசலக் கூடத்துக்குள் ஒளிந்தவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய துடுவ பகுதியில் திடீர் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நபரொருவர், பொலிஸாரிடம் இருந்து தப்ப மலசலக்கூடத்துக்குள் ஒளிந்துள்ளார்.
அவரை வெளியே...
நுவரெலியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக மத்திய நிலையம் திறப்பு
இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் எதிர்வரும் 07 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் இதற்கான நிகழ்வுகள்...
இமயமலை பிரகடனத்தை அரசியல் கட்சிகள் நிராகரிக்க வேண்டும்
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவானது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலாகும். எனவே, இது தொடர்பான சட்டமூலத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கக்கூடாது என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம்...
பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மதத்...
தொழிற்சங்க தலைவர் அமரர் அருள்சாமியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று…!
மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த ஒரு புரட்சியாளர் அமரர் அருள்சாமி அவர்கள். தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் ஆவார். இன்று (06/01/2024)...
யாழில் இரு ஆட்டோக்கள் தீக்கிரை! பின்னணி என்ன?
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆட்டோக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(07) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரண்டு...












