சண்டைக்கோழிக்கு எந்த களமும் தயார்!
" சண்டைக்கோழிக்கு எந்த களமும் தயார்தான். அடுத்து எந்த தேர்தல் நடந்தாலும் எமது கூட்டணி போட்டியிடும்." - என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
" ராஜபக்சக்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை...
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல்?
இம்மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என்ற தகவலில் உண்மை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக...
2024 ரி – 20 உலகக்கிண்ணம் – போட்டி அட்டவணை வெளியீடு
2024 ரி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளன.
அதன்படி அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,...
4 நாட்களுக்குள் 1,085 பேருக்கு டெங்கு! விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
நாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை (07) முதல் 13ஆம் திகதிவரையான ஒரு வாரகாலத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
டெங்கு நோயாளர்கள் கணிசமாக அதிகரித்து வருவதால்...
யுக்திய ஒப்பரேஷன் – 26,252 பேர் கைது! பெருந்தொகையான போதைப்பொருட்களும் மீட்பு!
'யுக்திய ஒப்பரேஷன்' ஆரம்பிக்கப்பட்டு 19 நாட்களுக்குள் 26 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 134 பேர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 549 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ்மா அதிபர்...
வடக்கு அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி வகுத்துள்ள திட்டம்…!
ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வட மாகாணம் முழுமையான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்லப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல்...
பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு டெங்கு!
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களை...
மக்கள் செலவு செய்தால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்!
" தேர்தல் செலவை மக்கள் பொறுப்பேற்றால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்." - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....
நிலுவையாகவுள்ள வரி வருமானம் ரூ 943 பில்லியன்!
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில்...
புத்தாண்டில் வெளியான முதல் மகிழ்ச்சியான செய்தி – மின் கட்டணம் குறைப்பு!
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர்...













