2023 இல் 21, 953 விபத்துகள் – 2,163 பேர் பலி!

0
2023 ஆம் ஆண்டுக்குள் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் பலியாகியு ள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். இவ்விபத்துக்களில் 5,206 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்,...

யாழில் கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு...

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடியினர் விசாரணை!

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று(260 காலை 9 மணி முதல் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் விசாரணைகள்...

புரட்சிபடை தளபதியை கொன்ற இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை…

0
சிரியாமீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஈரான் கடுப்பாகியுள்ளது. இஸ்ரேல் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கில் மீண்டும்...

மலையக தமிழரின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு பொறுப்பேற்க வேண்டும் – மனோ

0
" இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் குறை வளர்ச்சிக்கு இலங்கை, இந்திய, பிரித்தானிய அரசுகள் கூட்டு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என உரக்க கூறி வைக்க விரும்புகிறேன். நண்பர் இராதாகிருஷ்ணன்...

ஆலய உண்டியல் திருடச் சென்றவரை தீண்டியது பாம்பு…..!

0
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களில் ஒருவரை, பாம்பு தீண்டியதையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வற்றாப்பளை கண்ணகி அம்மன்...

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஹட்டனில் அஞ்சலி…

0
  சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்கான 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் மலையகத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் உள்ள புத்தர் சிலைக்கு மலர் வைத்து விளக்கேற்றி பொது மக்கள், அஞ்சலி செலுத்தினர். குறித்த அஞ்சலி...

கொழும்பு, ஆமர்வீதியில் தீ விபத்து…

0
கொழும்பு, ஆமர்வீதி கிறீன் லைன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . குறித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றிலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

சஜித் கூட்டணியில் டலசுக்கு என்ன பதவி?

0
சஜித் பிரேமதாச தலைமையில் மலரவுள்ள புதிய கூட்டணியில் டலஸ் அழகப்பெருமவுக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்துவருகின்றது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. மலரவுள்ள புதிய கூட்டணியில்...

கொழும்பில் 700 மரங்கள் ஆபத்தான நிலையில்…!

0
கொழும்பு நகரில் சுமார் 700 மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இவற்றில் முழுமையாக அகற்ற வேண்டிய 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும், இவற்றில் சில மரங்கள் 100...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...