ஹட்டன் திருச்சிலுவை தேவாலயத்தில் நத்தார் விசேட ஆராதனை…..
இருளை நீக்கி மனித வாழ்வில் ஒளியேற்றுவதற்காக பூமியில் அவதரித்து இயேசு பாலகனின் பிறப்பினை நினைவு கூர்ந்து மலையகத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்தில் பிரசித்தி...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? அரவிந்தகுமாரின் முடிவு என்ன?
" ஜனாதிபதி தேர்தலே அடுத்த வருடம் நடைபெறும். அத்தேர்தலில் நான் யாரை ஆதரிப்பது என இதுவரையில் தீர்மானிக்கவில்லை." - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளை/ தெல்பெத்த இல 1...
நிழல் உலக தாதா மன்னா ரொஷானும், அவரின் சகாவும் சுட்டுக்கொலை – பாதுக்க பகுதியில் பயங்கரம்
கொழும்பு, புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர...
யுக்திய ஒப்பரேஷன் – 7 நாட்களுக்குள் 13,666 பேர் கைது! 1,097 பேருக்கு புனர்வாழ்வு
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய ஒப்பரேஷன்' நடவடிக்கையின்கீழ் 7 நாட்களுக்குள் 13 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 717 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 174 பேர் தொடர்பில்...
‘சுனாமி’ ஊழித்தாண்டவம் – நாளையுடன் 19 ஆண்டுகள் நிறைவு!
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, நாளையுடன் 19 ஆண்டுகள் கடக்கும் நிலையில் , அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர்.
சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார்.
பல்லேகல...
மலையக மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கான காலம் உதயம்!
" மலையக மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கான காலம் உதயமாகியுள்ளது. பேசியது போதும் செயல்வடிவமே தற்போது எமக்கு அவசியமாக உள்ளது." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணி "200...
கார் விபத்தில் தந்தை பலி – மகன் காயம்! கம்பளையில் சோகம்…!!
கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதி எக்கால பகுதியில் வைத்து காரொன்று, வீதியைவிட்டு விலகி வீடொன்றின் வாசல் மீது வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த உலப்பனையைச் சேர்ந்த நீல் ரோஹன...
இலங்கையில் இருந்து காசாவுக்கு 1000 கிலோ தேயிலை…!
பாலஸ்தீன மக்களுக்காக 100 கிலோ தேயிலையை இலங்கை அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள அமைப்புகள் ஊடாகவே
இது கையளிக்கப்படவுள்ளது.
இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
ஜனாதிபதி தேர்தலுக்கான ஆட்டத்தை ஆரம்பித்தார் தம்மிக்க பெரேரா……
ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை பிரபல தொழில் அதிபரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஆரம்பித்துள்ளார்.
" வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில்...



