இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) இடம்பெற்றது. அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு...

ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம் அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச்  வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என...

மிக்ஜாம் புயலின் தாக்கம் : வெள்ளத்தில் மூழ்கிய சென்னை விமான நிலையம்

0
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைடுத்து போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் விமான பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் முற்று முழுதாக போக்குவரத்தில் தடைகள் ஏற்றப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டினுள் இருந்தே...

களனி பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூட தீர்மானம்

0
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார். அதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும்....

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்ள குழு ஸ்தாபிப்பு

0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...

புதிய களனி பாலம் மீள திறப்பு

0
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் இன்று(04) காலை 6 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. திருத்தப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் குறித்த பாலம் டிசம்பர் 08 ஆம்...

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்ட மலையக மக்கள் நாடு திரும்ப வேண்டும்!

0
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை...

மலையகத்தில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் மழைபெய்துவருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீர் போசன பிரதேசங்களுக்கு பதிவாகிவரும் அதிக மழை காரணமாக காசல்ரி கெனியோன்,...

மலையக தமிழர்களின் குடியுரிமையை பறிக்க ஆதரவு வழங்கியவர்தான் ஜீ.ஜீ. பொன்னம்பலம் – நீதி அமைச்சர்

0
" மலையக மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துக்கு ஜீ.ஜீ பொன்னம்பலம் அன்று ஆதரவு வழங்கினார். அன்று அமைச்சு பதவி இருந்தபோது அது நல்ல முடியாக இருந்தது. ஜீ.ஜீ பொன்னம்பலம் ஒரு இனவாதி. "...

நுவரெலியாவில் இபோச மற்றும் தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள் நடு வீதியில் மோதல்! மூவர் கைது !!

0
நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும், நுவரெலியா இராகலை தனியார் பஸ் சாரதியிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இ.போ.ச சாரதியும் ,...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...