யாழ். இந்து கல்லூரியில் 74 மாணவர்கள் 9A சித்தி!

0
2022 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் யாழ். இந்து கல்லூரியில் 74 மாணவர்கள் 9A பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

O/L பரீட்சையில் 13,588 மாணவர்கள் 9A சித்தி! கண்டி மாணவி முதலிடம்!!

0
2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் 13 ஆயிரத்து 588 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். கடந்தமுறை 11 ஆயிரத்து 53 மாணவர்கள்...

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்கள் 9A சித்தி

0
2022 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் 17 மாணவர் 9A பெறுபேற்றைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன்,8A பெறுபேகளையும், 19 மாணவர்கள் 7A பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி ரணில்மீது தமிழ் மக்களுக்கு முழு நம்பிக்கை

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கமீது வடக்கு, கிழக்கு மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது - என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு...

மண்சரிவால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு!

0
மலையக ரயில் மார்க்கத்தில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இந்த தகவை வெளியிட்டுள்ளது. ரயில் மார்க்கத்தில் சரிந்துள்ள கற்கள் மற்றும் மண்ணை...

பஸ் கட்டணம் குறையாது!

0
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. நாட்டில் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன்...

கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

0
2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு...

கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும்

0
நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக ஆசிய அபிவிருத்தி...

வட்டவளை, ஹயிற்றி தோட்டத்தில் கோவில் வீதியை மூடும் நடவடிக்கை நிறுத்தம் – அமைச்சர் ஜீவன் நடவடிக்கை

0
வட்டவளை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள காளி அம்மன் கோவிலுக்குச் செல்லும் வீதியை மூடுவதற்கு தோட்டதுரை முன்னெடுத்த முயற்சியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்து நிறுத்தியுள்ளது. தோட்டத்தில் உள்ள காளி கோவிலுக்கு செல்லும் வீதியை மூடுவதற்கு...

முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதி பெற்ற உகண்டா அணி!

0
2024 டி20 உலகக்கிண்ண தொடருக்கு உகண்டா அணி தகுதி பெற்றுள்ளது. உகண்டா அணி முதல்முறையாக ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளமை சிறப்பம்சமாகும். டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்க தகுது பெற்றுள்ள 20...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...