பிரதமர் வேட்பாளர் குழந்தை பிரசவம்

0
தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் பாய்தோங்டார்ன் ஷினவத்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த திங்கள் (01) காலை பிள்ளை பிறந்ததை அவரின் கட்சி உறுதிசெய்துள்ளது. வரும் 12ஆம் திகதி...

தொழிலாளர்களின் போராட்டங்கள் திட்டமிட்ட வகையில் நசுக்கப்படுகின்றன

0
தொழிலாளருக்கு எதிரான சகல வன்முறைகளையும் நிறுத்துமாறு இலங்கை செங்கொடி சங்க தலைவர் செல்லையா சிவசுந்தரம் தெரிவித்துள்ளார். மஸ்கெலிய புரவுன்சீக் தோட்டப் பிரிவு முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்...

அடுத்து என்ன? ரணில் ,சஜித்துடன் வடிவேல் சுரேஷ் இன்று பேச்சு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இன்று சந்திக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின்...

KKS – காரைக்கால் கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும்?

0
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சில அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்...

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு

0
அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச / பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும் வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு...

மத்திய வங்கி அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி

0
2022 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கி ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

இலங்கையில் மக்கள் தொகையை விடவும் அதிக தொலைபேசிகள்

0
நாட்டின் சனத்தொகையை விடவும் தொலைபேசி பாவனை அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மூன்று கோடியே பதின்மூன்று இலட்சத்து எண்பத்திரண்டாயிரம் (31,382,000) தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே...

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

0
ஆஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக...

கிழக்கில் டெங்கு தாண்டவம் – 4 மாதங்களுக்குள் 4,300 தொற்றாளர்கள்

0
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் பலியாகியுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4,300 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர் - என்று கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர்...

14 ஆக உடைக்கப்படும் இலங்கை மின்சார சபை

0
இலங்கை மின்சார சபை (CEB) மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...