” தோட்ட மக்களுக்கு எதையும் செய்யாத எம்.பியைக் கூட ஜனாதிபதி ஐ.நா. அழைத்து சென்றுள்ளார்” – சஜித்

0
" தோட்ட மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் வந்து, தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட ஜனாதிபதி ஐ.நா. கூட்டத்தொடருக்கு அழைத்துச் சென்றுள்ளார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். பிரபஞ்சம்...

நீண்ட வார விடுமுறை – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

0
இன்று ஆரம்பமாகியுள்ள நீண்ட வார விடுமுறையின் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற...

ஐ.எம்.எப் இன் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு -பதில் நிதி அமைச்சர் செஹான்...

0
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச...

சட்டவிரோதமான முறையில் நகைகளை கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் கைது

0
இந்தியாவில் இருந்து 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இந்நாட்டிற்கு கொண்டு வந்த இலங்கை வர்த்தகப் பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேறும் போது இன்று (28)...

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை!

0
தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிட்னியில் உள்ள டவுனிங்...

போர் காலத்திலும் கனடா பயங்கரவாதத்துக்கு உதவியது – மொட்டு கட்சி எம்.பி. சீற்றம்

0
" கனடா தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்ட கருத்து உண்மையே. அரசின் நிலைப்பாட்டையே அவர் பிரதிபலளித்துள்ளார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக...

பல பகுதிகளில் மழை – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய...

கனடாவுக்கு பாடம் புகட்டிய மோடி முதுகெலும்புள்ள தலைவர் – மொட்டு கட்சி புகழாரம்!

0
கனடாவுக்கு எதிராக முதுகெலும்புடன் இந்திய பிரதமர் இன்று எடுத்த முடிவுபோல் அன்று இலங்கையும் எடுத்திருக்க வேண்டும் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். மொட்டு கட்சி...

24 நாட்களுக்குள் 88 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

0
2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம்வரை இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 247 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இக்காலப்பகுதியில் ஜேர்மனில் இருந்து 61 ஆயிரத்து 623 சுற்றுலா பயணிகளும்,...

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை – சஜித்

0
" போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு சிங்கப்பூரில் இருப்பதுபோல கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...