அரசின் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

0
அரசினால் வழங்கப்படும் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில்...

” தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்”

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இலங்கையில் வணிக ரீதியான தேயிலை உற்பத்திக்கு, இந்தத் தொழிலாளர்கள் 150 வருடகாலம் பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்....

சூரியனில் இராட்சத துளை அவதானிப்பு

0
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பூமியை விடவும் 20 மடங்கு மிகப்பெரிய துளை ஒன்று சூரியனில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. “கரோனல் துளை” என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல் மணிக்கு...

ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்ட 4 பிள்ளைகளின் தாய் கைது!

0
மினுவங்கொட பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரை மினுவங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். மினுவங்கொட பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவின்...

முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் இருவர் உட்பட 17 பேர் அரசு பக்கம் தாவல்?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன என்று தகவல்கள் வெளியானாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலி – அம்பாந்தோட்டையில் சோகம்

0
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டையில் நேற்றிரவு இடம்பெற்றது. அம்பாந்தோட்டை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ...

யாழில் 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

0
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடத்தி வந்த 150 கிலோ கஞ்சா நேற்றிரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்தவேளையிலேயே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும்...

IMF உதவியுடன் பொருளாதாரம் ஸ்தீரப்படுத்தப்படும் – ஜனாதிபதி

0
நாட்டின் மாணவர்கள் 2048 ஆம் ஆண்டளவில் நாட்டைப் பொறுப்பேற்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் அறிவை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தொழில்நுட்பத்தின் நவீன முன்னேற்றங்களை மேம்படுத்துவதன் மூலம் எதிர்காலத்திற்கு தயாராக...

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு

0
சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காகச் சென்ற பொலிஸார் மீது  கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு  மேற்கொண்டனர் . குறித்த சம்பவம் வென்னப்புவ பெரகஸ் சந்தியில் இடம்பெற்றுள்ளது  பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்...

குறைந்தபட்ச பஸ் கட்டண விபரம்

0
நாளை (30) நள்ளிரவுக்குப் பின்னர் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை தவிர்த்து ஏனைய பஸ் கட்டணங்களை 12.9 வீதத்தால் குறைக்க...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...