தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது- சாகர காரியவசம்
நாளை (15) தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின்...
13 ஐ ஆதரிக்கின்றோம் – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
13 என்பது அரசியலமைப்பின் ஓர் அங்கமாகும். அதனை எதற்காக எதிர்க்க வேண்டும் எனவும்...
கடவுச்சீட்டு வழங்கும் பணி மீண்டும் ஆரம்பம்
பத்தரமுல்ல குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று (14) காலை 08.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில்...
அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு.
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை பதியதலாவ வீதியில் தெயஹிகொல்ல பாடசாலைக்கு அருகாமையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பலகை தட்டுக்கு அடியில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை 3.00 மணியளவில்...
நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்...
கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை- சிசிர ஜயக்கொடி
காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் வெளியிடப்பட்டுள்ள கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொத்துஹெரவில் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த...
விடுதலைப் புலிகளின் தலைவரின் சடலத்தை மீட்டு எரித்தோம் – கோட்டா
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009 இல் இறந்து விட்டதாகவும் போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ...
யாழில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுவன் எடுத்த தவறான முடிவு
யாழில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த சிறுவன் உயிரை மாய்த்ததாக திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த...
பிளாஸ்டிக் தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, ஜூன் 1ஆம் திகதி முதல் நாட்டில் பல வகையான பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உள்ளூர் உபயோகத்தை தடை செய்ய...
பொரளையில் இளம் பெண் பலி – இரு இராணுவ வீரர்கள் கைது!
பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, 25 வயதுடைய...











