காதலர் தினத்தன்று கல்முனையில் டியூட்டரிகளுக்கு பூட்டு!

0
கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) நாளை 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள்...

“13 ஐ முழுமையாக அமுலாக்க இந்தியாவின் தலையீடு அவசியம்” – தமிழ்த் தலைவர்கள் கோரிக்கை

0
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முத்தரப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் எனவும், அதை இந்தியாவால் மாத்திரமே செயற்படுத்த முடியும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய மத்திய இணை...

37 ஆயிரம் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

0
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களில் சுமார் 37 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்...

யாழில் பெண் அடித்துக்கொலை!

0
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒரு பெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு நபரொருவர் நீண்டகாலமாக...

புத்தளத்தில் இன்று களமிறங்கிறார் சஜித்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை (13) புத்தளத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார். புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இன்று மாலை 4 மணிக்கு இந்த...

பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்தது

0
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. ஆனால் அந்த இரு...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

0
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை – சஜித் உறுதி

0
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

வெல்லவாய நிலநடுக்கம் – ஆய்வறிக்கை இன்று வெளியீடு!

0
வெல்லவாய பகுதியில் பதிவாகியுள்ள சிறு நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. நில அதிர்வுகள் தொடர்பான கள ஆய்வுகள் நேற்று (12) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றன. புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த...

‘இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி’ என்று இரு நாடுகளின் வலுவான உறவுகள் குறித்து அமெரிக்க தூதர் ஜோன்ஸ் கூற்று

0
புது தில்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்து, ஏரோ இந்தியா 2023க்கு முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், “இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி” என்று அமெரிக்க பொறுப்பாளர் ஏ எலிசபெத்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...