திருகோணமலையில் இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு

0
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை சேர்க்கப்பட்டுள்ளனர். குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான்...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவு முறையாக இடம்பெற வேண்டும்: திகாம்பரம் வேண்டுகோள்

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பயனாளிகள் தெரிவு கிரமமாக இடம்பெற வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும்...

“ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்” – மைத்திரி

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் ஒற்றையாட்சிக்குள்ளேயே – மாகாண சபை முறைமையே தீர்வாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணகல பகுதியில் அனுமதி பத்திரமின்றி, சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 19, 26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில...

முல்லைத்தீவு மனித புதைகுழியும், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமும்!

0
இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் இடத்தில் எதிர்வரும் ஜுலை 6ஆம் திகதி அகழ்வுகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ”எலும்புத்துண்டுகள் காணப்படுகின்றன” என்று குற்றச்சம்பவம்...

டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?

0
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும்...

இதொகாவின் இரட்டை முகம் அம்பலம் – சிவநேசன் குற்றச்சாட்டு

0
" EPF, ETF நிதியங்களில் உள்ள பணத்தை நல்லாட்சி அரசாங்கம் விழுங்கபோவதாக அன்று விமர்சனம் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இன்று அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சியின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது"...

மனித புதைகுழி தொடர்பான அகழ்வு பணி சர்வதேச மேற்பார்வையில்?

0
முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ...

” பிரபாகரனின் மரணம் குறித்து எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை” – மைத்திரி

0
தமிழீழ விடுதலை புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது தமக்கு எதுவும் அறிக்கையிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரனின்...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது- நிமல் சிறிபால டி சில்வா

0
தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீ...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...