கணவனின் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவி -அதிர்ச்சியை ஏற்படுத்திய தோற்றம்

0
ரஷ்யாவில் கணவர் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவியின் எலும்பும், தோலுமான தோற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த யானா போப்ரோவா என்பவரே இவ்வாறு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். திருமணமான பெண்ணான யானா...

275 கடவுச்சீட்டுகளுடன் ஒருவர் கைது

0
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு...

இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்பு – திஸ்ஸ அத்தநாயக்க

0
கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஹங்வெல்லவில்...

கலைஞர் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்த தயாராகிறது இ.தொ.கா!

0
கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்தமைக்காக முதல்வர் அவர்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், கலைஞர்...

பராமரிப்பு நிலையத்திலிருந்து 3 சிறுமிகள் தப்பியோட்டம்

0
மடாடுகம நகருக்கு அருகில் இயங்கும் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள்  தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் மூவரும்...

கஞ்சாவுடன் சிக்கிய இராணுவ வீரர்

0
தனமல்வில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரம்போகம சுவந்த மாவத்த கம பகுதியில் புத்தல விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பின்  போது நபர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ கிராம் 5...

ஜனாதிபதி அடுத்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாத நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில்  இந்த...

பதுளைக்கு தேக்கு பலகை கடத்திய நால்வர் கைது!

0
அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு பலகைகளை கொண்டு சென்ற நால்வரை கந்தகெடிய பொலிஸார் கைது செய்ய்துள்ளனர். கந்தகெடிய பாலாகொல்ல பகுதியில் இருந்து பதுளை நோக்கி 401 தேக்கு பலகைகள் கொண்டு செல்லப்படுவதாக கந்தகெடிய பொலிஸ் புலனாய்வு...

தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்- கஞ்சன விஜேசேகர

0
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை...

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது

0
முல்லைத்தீவில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்திலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான தாத்தா நாளை நீதிமன்றத்தில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...