விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் – சஜித் அணி வலியுறுத்து

0
"மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். அவர் மேலும்...

ஜனாதிபதி ரணில் 17 ஆம் திகதி ஐரோப்பா விஜயம் – பரிஸ் கிளப் உறுப்பினர்களை சந்திக்கவும் திட்டம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ஆம் திகதி பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார். தனது பிரான்ஸ் பயணத்தின்போது பரிஸ் கிளப் உறுப்பினர்களையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இலங்கையின் கடன் நெருக்கடி தீர்வு...

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டத்தை கைவிட்டது அரசு

0
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனையை அரசு கைவிட்டுள்ளதென நம்பகரமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி 2024 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது. 2024 முற்பகுதியில்...

பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு – பட்டபகலில் கம்பளை நகரில் பயங்கரம்

0
பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற தனது மகளை வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்ற தாயின் கழுத்திலிருந்த ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துகொண்டு தப்பியோடியுள்ளதாக கம்பளை...

ரதெல்ல தமிழ் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு

0
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த புகையிரதத்தில் ரதெல்ல மற்றும் கிறேட்வெஸ்டன் புகையிரத நிலையங்களுக்கிடையே புகையிரத்தில் மோதுண்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (11) மாலை மீட்கப்பட்டுள்ளது. கிறேட்வெஸ்டன் கல்கந்தவத்தை தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு...

நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பின் தரமும் நற்பெயரும் உலகின் முன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். – ஜனாதிபதி

0
அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்...

இறுதிபோட்டியில் விளையாடியதே சாதனைதான் – இந்திய அணி தலைவர்

0
இறுதிப்போட்டிகளில் விளையாடுவதே எங்களுக்கு சிறந்த சாதனை தான் என்று இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா...

டெஸ்ட் உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸ்திரேலியா அணி

0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ஓட்டங்களையும், இந்தியா 296...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
ஜப்பானில் இன்று (11) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில்; ஏற்பட்டுள்ளது. 6.2 ரிச்டர் அளவுகோலில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹொக்கைடோ மாகாணத்தில் 140 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...

கணவனின் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவி -அதிர்ச்சியை ஏற்படுத்திய தோற்றம்

0
ரஷ்யாவில் கணவர் பேச்சை கேட்டு டயட் இருந்த மனைவியின் எலும்பும், தோலுமான தோற்றம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த யானா போப்ரோவா என்பவரே இவ்வாறு கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். திருமணமான பெண்ணான யானா...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...