19ம் திகதி விசேட விடுமுறை அறிவிப்பு

0
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையை அடுத்து அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 19 (திங்கட்கிழமை) துக்க தினத்தன்று அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

0
நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிற்றோ நிறுவனத்திடம் போதியளவான எரிவாயு கையிருப்பில் உள்ளது. இதனால் தட்டுப்பாடின்றி தொடர்ந்தும்...

அரசியல் தீர்வு – இந்தியா வெயிளிட்டுள்ள வலியுறுத்து

0
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திம் முன்னேற்றம் எதுவும் காணப்படாமை குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...

தாமரை கோபுரத்தின் செயல்பாடுகள் 15 ஆம் திகதி முதல் ஆரம்பம்-அழகை பார்வையிட மக்களுக்கு சந்தர்ப்பம்

0
தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான ‘தாமரை கோபுரத்தின்’ செயல்பாடுகள் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கட்டணங்களை செலுத்தி சகலருக்கும் தாமரை கோபுரத்திற்குள் பிரவேசித்து அதனை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக...

பதுளை இரட்டைக்கொலை – வெளியாகும் பகீர் தகவல்கள்…!

0
பதுளை, பசறை வீதி, ஹிங்குருகமுவ காத்தான் லயன் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை – வீரியபுர பகுதியைச் ​சேர்ந்த 33 வயதான சந்தேகநபர்...

காதலியைப் பார்க்க பஸ்ஸை எடுத்துச் சென்ற சிறுவன் கைது!

0
பிலியந்தலை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றை திருட்டுதனமாக இயக்கி சென்று தனது காதலியைப் பார்க்கச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொண்ட...

பணம் செலுத்த வேண்டிய நிலையில் கொழும்புக்கு அண்மித்தாக தரித்து நிற்கும் 3 எரிபொருள் கப்பல்கள்

0
பணம் செலுத்த வேண்டிய நிலையில் , எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு அண்மித்தாக சுமார் 14 நாட்களாக நிலைகொண்டிருப்பதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. இந்த எரிபொருள் கப்பல்களுக்கு சுமார் 150 மில்லியன்...

நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை

0
கண்டி  நகரின் பல்வேறு பகுதிகளில்  நாளை 14 மணித்தியால நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. ஹரிஸ்பத்துவ, அக்குறணை, பூஜாப்பிட்டிய, பாத்ததும்பர, கண்டி மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், அம்பிட்டிய மற்றும் ஹந்தான   ஆகிய பகுதிகளில் இவ்வாறு  நீர்விநியோகத்தடை...

வெளிநாடு நோக்கி படையெடுக்கும் பேக்கரி தொழிலாளர்கள்!

0
பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை, இதனால் பேக்கரி...

பிரதமர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்

0
பிரதமரை மாற்றுவதற்கு எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (12) தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன மூத்த அரசியல்வாதி என்பதை தனது செயற்பாடுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர்கள்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...