போராட்டக்காலத்தில் பொன்சேகாவுடன் சவேந்திர சில்வாவுக்கு தொடர்பு – விமல்
இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் (அறகலய) பின்னணியில் அமெரிக்க தூதுவரே பிரதான வகிபாகத்தை வகித்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடாக அப்போதைய இராணுவ தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்டோரின் ஆதரவையும் பெற்றிருந்தார் -...
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை கூடியது – சஜித் பங்கேற்கவில்லை
நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது.
இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின்...
பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய பிரதேசங்களுக்கு செல்லும் வீதி போக்குவரத்து முற்றாக தடை
மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
பதுளை - மடுல்சீமையில் இருந்து பிட்டமாறுவ மற்றும் எக்கிரிய வரை செல்லும் பிரதான வீதியில் குருவிக்கொல்ல...
புதிய ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு
கடந்த பல நாட்களாக அரச வங்கிகளில் புதிய ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, புதிய ஏரிஎம் அட்டைகளை தம்மால் பெறமுடியவில்லை என்று அரச வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏரிஎம் அட்டைகள் இல்லாத...
குழந்தைகளை சாலைகளில் கைவிட்டுச் சென்ற அறுபது சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவு
பெற்றோர் தமது குழந்தைகளை சாலைகளில் கைவிட்டுச் சென்ற அறுபது சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தைப் பிரிவு ஆணையாளர் என். ஐ. லியனகே தெரிவித்துள்ளார்.
ஆகையால் வளர்க்க...
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணி
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசில் அங்கம் வகிக்குமாறு மே தினத்தன்று தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த நிலையில், ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணும் முயற்சி வீண் செயற்பாடு என சுட்டிக்காட்டி, அந்த...
நேபாளம் முதல் முறையாக ஆசிய கிண்ணத்திற்கு தகுதி
இம்முறை ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆறாவது அணியாக நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இந்த வாய்ப்பு மூலம் முதல் முறையாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் வாய்ப்பை நேபாளம்...
மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோஹ்லி – காம்பீருக்கு அபராதம்
பெங்களூர் மற்றும் லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கொஹ்லி மற்றும் கெளதம் காம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 வீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு...
சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை விபரம்
இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு.
12.5kg சிலிண்டர்: ரூ. 100 இனால் குறைப்பு (ரூ. 3,638) – 5kg சிலிண்டர்: ரூ. 40...
வர்த்தகத்திற்கு சாதகமான சூழலை உருவாக்க ஏழு செயலணிகள் !
நாட்டில் "வர்த்தக நட்பு சூழலை" உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக்...






