உலக சந்தையில் கோதுமை மாவின் விலை குறைவு!

0
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைக்கு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அத்தியாவசிய இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பிரிவு அதிகாரி நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். உலக சந்தையில் கோதுமை...

தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து அங்கஜனும் வெளிநடப்பு ! தையிட்டியில் நடந்தது என்ன?

0
யாழ்., தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்த விகாரையை அகற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதைக் கண்டித்து, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து...

யாழில் போராட்டம் – பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

0
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரைக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா...

‘குரங்குகளால் ஆளுங்கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு”

0
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்களுக்கு அப்பால் ‘குரங்கு விவகாரம்’ பற்றியும் பேசப்பட்டுள்ளதாம். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ‘குரங்கு விவகாரம்’...

“கைதிகளை உறவுகள் சந்திப்பதற்கு வாய்ப்பு”

0
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளையும்(05) நாளை மறுதினமும்(06) இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின்...

ராஜிதவுக்கு ‘கெட் அவுட்’ சொல்வாரா சஜித்?கட்சிக்குள் வலுக்கிறது அழுத்தம்

0
“அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் ராஜித சேனாரத்னவைத் தொடர்ந்தும் கட்சிக்குள் வைத்திருந்தால் கட்சிக்கு ஆபத்து. அவரை உடனே நீக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத்...

” விரைவில் பதுளை வந்து மன்னிப்பு கோருவார் சஜித்” – வடிவேல் சுரேஷ்

0
" சஜித் பிரேமதாச விரைவில் பதுளை வருவதாக உறுதியளித்துள்ளார். அவ்வாறுவரும்போது அவர் மக்களிடம் மன்னிப்பு கோருவார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பதுளை,...

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஹக்கீம் வலியுறுத்து

0
முதலில் உள்ளூராட்சித் தேர்தலன்றி மாகாண சபைத் தேர்தலையே நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்புஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்...

தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் தீவிரம்! 229 பேர் பாதிப்பு – 19 பேர் உயிரிழப்பு

0
தென் மாகாணத்தில் தீவிரமாக எலிக்காய்ச்சல் தொற்று பரவி வருகின்றது. குறிப்பாக காலி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் மாத்திரம் 229 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவர்களுள் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க லண்டன் பறந்தார் ஜனாதிபதி

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) அதிகாலை இங்கிலாந்து பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் 8 பேர் நாட்டிலிருந்து பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...