‘சாணக்கியனை நிதி அமைச்சர் ஆக்கியது யார்’ – பொலிஸில் முறைப்பாடு!

0
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை...

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார...

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் அரச ஊழியர்கள் போராட்டம்

0
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று உணவு ஓய்வு நேர வேளையில் அட்டன் பிரதேசத்தில் உள்ள அரச ஊழியர்கள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்...

மீண்டும் நிதி அமைச்சராக அலி சப்ரி?

0
தான் தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பதாக அலி சப்ரி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 4 புதிய அமைச்சர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன்...

‘மலையக மக்களுக்கு உணவு பொருட்கள் அனுப்ப தயாராகும் தமிழக முதல்வர்’

0
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட இலங்கையில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை அனுப்பி வைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றிய அரசாங்கத்தின்...

‘மொட்டும், சேவலும் கூட்டு நாடகம்’ – வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டு

0
" மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இரு தரப்புகளும் இணைந்து நாடகம் ஆடுகின்றனன." என்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி...

‘ போராட்டத்தை கைவிடவேண்டாம்’ – மக்களிடம் அநுர அவசர கோரிக்கை

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் நிறுத்தப்படக்கூடாது." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் இன்று...

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி அறிவிப்பு

0
" மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த அரசு பதவி விலகாவிட்டால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்." - என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவு

0
நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜயசிறி மற்றும் ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி ஆகிய இருவரையும் நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற படைத்தள சேவிதருக்கு சபாநாயகரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்...

நாட்டு பிரச்சினை தீரும்வரை நாடாளுமன்றம் வரமாட்டேன் – சாமர எம்.பி. சபதம்

0
" நாட்டி தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கமாட்டேன்." - இவ்வாறு இன்று அதிரடி அறிவிப்பொன்றை விடுத்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும், மொட்டு கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....