காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு -அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் எச்சரிக்கை
தனியார் பஸ் உரிமையாளர்களினால் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாவிடின் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரத்தினபுரி டிப்போவின்...
வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடி – 08 ஆம் திகதி சபையில் விவாதம்! மனோ, அநுர கூட்டு பிரேரணை முன்வைப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...
இரண்டு வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வது பாரிய குற்றம்- கீதா குமாரசிங்க
ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடை செய்யும் வகையிலான சட்டத்தை மீள கொண்டு வருவதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார...
கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதி கைது
கர்ப்பிணி மனைவியை, காவலில் வைத்துவிட்டு , வீடொன்றில் தங்க நகைகளை திருடிய நபரையும் அவரது மனைவியையும் கைது செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிசார் தெரிவித்தனர்.
இக்கொள்ளைச் சம்பவம் பாணந்துறை வடக்கு, திக்கல, பராக்கிரம மாவத்தையிலுள்ள...
பாணுக்குள் குண்டூசிகள்
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள கடையில் இருந்து வாங்கிய பாணுக்குள் மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன.
அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றைய தினம், குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.
அந்த பாணை...
காலிமுகத்திடலில் மீண்டும் போராட்டம்
கொழும்பில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டம் இடம்பெறும் கொழும்பு – அத்துல பிரதேசம் பகுதியில் ஏராளமான பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நீர்த்தாரை பிரயோக...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் லிட்ரோ தலைவர் முதித பெரேஸ் கூறுகையில்;
எதிர்வரும் வாரத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விநியோகஸ்தர்களுக்கு தற்போதைய...
நவம்பர் 14 ஆம் திகதி பட்ஜட் உரை!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான...
9 மாதங்களில் 60 பேரை பலியெடுத்த டெங்கு!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 60 பேர் டெங்குத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும், சுமார் 62 ஆயிரம் பேர் டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட...
மொட்டு கட்சி வெற்றிநடை போடும் – நாமல் நம்பிக்கை
மஹிந்த ராஜபக்ச கிராமத்தில் இருந்து வந்த தலைவர். எனவே, அவர் கிராமங்களுக்கு வந்து மக்களை சந்திப்பதை போராட்டங்கள் நடத்தி தடுத்துவிடமுடியாது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...









