” ஜனாதிபதியின் திட்டங்களை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கமாட்டோம்” -மொட்டு கட்சி
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் எமது கட்சி இல்லை. உரிய ஆய்வுகளின் பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
மொட்டு...
கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரையில் மாற்றம்
கொவிட்–19 நோய்ப்பரவலின் புதிய கட்டத்தைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார அமைப்பு கொவிட் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான பரிந்துரைகளை மாற்றியமைத்துள்ளது.
ஆரோக்கியமான பிள்ளைகளும் இளைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமில்லை என்று அது தெரிவித்தது.
ஆனால் வயதானவர்களும் நோய்வாய்ப்படக்கூடிய...
பணம் விழுங்கும் மூன்று அரச நிறுவனங்கள்!
" CPC (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) , ஶ்ரீலங்கன், CEB (இலங்கை மின்சார சபை) ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம்...
சப்ரகமுவ பல்கலையின் 4 மாணவர்கள் கைதாகி பிணையில் விடுவிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களைத் தாக்கியமை தொடர்பில் குறித்த நான்கு மாணவர்களும்...
ஆங் சான் சூகியின் கட்சி உட்பட மியன்மாரில் 40 கட்சிகளுக்கு தடை!
மியன்மாரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் உட்பட 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்பட்டுள்ளன.
மியன்மாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர்...
அரசின் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்
அரசினால் வழங்கப்படும் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பதுளையில்...
” தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்”
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வணிக ரீதியான தேயிலை உற்பத்திக்கு, இந்தத் தொழிலாளர்கள் 150 வருடகாலம் பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்....
சூரியனில் இராட்சத துளை அவதானிப்பு
ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பூமியை விடவும் 20 மடங்கு மிகப்பெரிய துளை ஒன்று சூரியனில் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
“கரோனல் துளை” என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியில் இருந்து வெளிப்படும் சூரியப் புயல் மணிக்கு...
ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்ட 4 பிள்ளைகளின் தாய் கைது!
மினுவங்கொட பிரதேசத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரை மினுவங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மினுவங்கொட பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவின்...
முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் இருவர் உட்பட 17 பேர் அரசு பக்கம் தாவல்?
ஐக்கிய மக்கள் சக்தியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன என்று தகவல்கள் வெளியானாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும்...






