நாளை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம்
நாளை (24) வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்துள்ளார்.
ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும் , ஒக்டென்...
மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும்-பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதால், கட்டமைப்பில் இழக்கப்பட்ட பெரும்பகுதி மின்சாரத்தை, டீசல் மின் உற்பத்தி...
டயர் தட்டுப்பாடு- 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
பஸ் டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம்...
வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருங்கள்- குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம்
கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத...
கடதாசி தட்டுப்பாடு-மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு
கடதாசி தட்டுப்பாடு மற்றும் மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் மாதாந்த மின் கட்டணப்பட்டியல் வழங்கப்படவில்லை என மின்சார சபையின் பாவனையாளர்...
செத்தாலும் காங்கிரஸ் காரனாகவே சாவேன் – வேலுயோகராஜ் சபதம்! கந்தப்பளை காணி குறித்தும் மௌனம் கலைப்பு!!
" இ.தொ.கா. என்பது எனது தாய்வீடு . என்னை வெட்டிப் போட்டாலும் காங்கிரஸை விட்டு போகமாட்டேன்."
இவ்வாறு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் சூளுரைத்துள்ளார்.
நுவரெலியா பிரதேச சபையின் அமர்வு இன்று நடைபெற்றது.
கந்தப்பளை காணி...
இலவசமாக மருந்துகளை கொண்டுவந்து சேர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இலவசமாக கொண்டுவந்து சேர்க்கும் பணியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சமூக பொறுப்புணர்வுப் பிரிவினால் இந்த...
Samsung Galaxy உபகரணங்களுக்கு பிரமாண்டமான சலுகைகளை அறிமுகப்படுத்தியது
இலங்கையின் NO:1 Smartphone brandஆன Samsung இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் நுகர்வோரின் நிதிச்சுமையை குறைக்க Galaxy உபகரணங்களுக்கான (accessories) சலுகை விலைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Samsung தனது நுகர்வோரில் அக்கறையுள்ள brandஆக அவர்களின் விளம்பர...
Alumex Lumin உற்பத்தி வலையமைப்பு 15,000ஆக அதிகரிப்பு
இலங்கையின் முன்னணி முழுமையான ஒருங்கிணைந்த அலுமினிய உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமுமான Alumex, Lumi, சமீபத்தில் 2,000 நிபுணர்களின் பங்களிப்புடன் 15,000 உள்நாட்டு அலுமினிய உற்பத்தியாளர்களின் வலையமைப்பை விஸ்தரித்துள்ளது.
இரு தசாப்தங்களுக்கு முன்னர்...
ரஷ்யாவுடன் பேசுங்கள் – அரசுக்கு விமல் ஆலோசனை
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக்கொள்வதில் மாத்திரம் தங்கியிருக்காமல் ரஷ்யா போன்ற எமக்கு உதவ முன் வரும் நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விமல் வீரவன்ச எம். பி...












