கொழும்பு ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதலுக்கு வடக்கின் தமிழ்த் தலைமைகள் கண்டனம்

0
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்களத் தலைவர்கள் தலைமையிலான கட்சியினால் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். கடந்த...

பேராதனை பல்கலையின் பொறியியல் பீட மாணவி உயிரிழப்பு

0
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் குறித்த மாணவி சுகவீனமடைந்த நிலையில்...

தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்து

0
தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு...

ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தால் நெருக்கடி நிலை நீங்கிவருகின்றது – ஜீவன்

0
மலையக சிறார்களுக்கான சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான...

தேயிலை மலையில் சீறிப்பாய்ந்து தொழிலாளியை தாக்கியது சிறுத்தை!

0
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியில் முதலாம் இலக்க தேயிலை மலையில் தொழிபுரிந்து கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் மீது சிறுத்தை பாய்ந்து தாக்கியதில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. காயங்களுக்கு உள்ளான...

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

0
இன்று (1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. . ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை ரூ. 305/- ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட வயல் காணிகளை மீளவும் பயன்படுத்த அரசு தீர்மானம்

0
பெரும்போகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்டுள்ள வயல்காணிகள் மீள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக 430 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கிணங்க எதிர்வரும் பெரும்...

2024 மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி

0
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதியை இழந்துள்ளது. அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில்...

வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

0
“வடக்கு, கிழக்கில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...

” அன்று வரியை நீக்கியதால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது” – போராட்டம் குறித்து ஜனாதிபதி சீற்றம்

0
“ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? அன்று வரியை நீக்கியமையால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்.” – இவ்வாறு ஜனாதிபதி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...