எந்தவொரு பாடசாலைக்குமான நீர் விநியோகம் தடை செய்யப்படாது- கல்வி அமைச்சர்

0
நீர் கட்டணம் செலுத்தாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை இன்று (20) கைவிட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு...

கொழும்பில் 14 மணிநேரம் நீர்வெட்டு

0
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...

நீராடச் சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

0
அம்பலாங்கொடை, மாதம்பா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்களில் காணாமல் போன மாணவனின் சடலத்தை கடற்படை சுழியோடிகள் இன்று கண்டுபிடித்தனர். குறித்த இடத்தில் நேற்று நீராட சென்ற மூன்று மாணவர்களும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர். இதன்போது...

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த 4 பேர் பிணையில் விடுதலை

0
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் நான்கு சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபாய்...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமா?

0
கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்...

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்‌ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ,...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் மாயம்

0
கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராதென்ன பகுதியில் மஹாவலி ஆற்றுக்கு அருகில் விருந்துபசாரம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது, மாணவர்கள் இருவர் நீரில் அடித்துச்...

நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

0
550திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான டொக்டர் வாசன் ரத்னசிங்கம் தெரிவிக்கின்றார். கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி கொழும்பில்- 80 அழகிகள் இலங்கைக்கு வருகை

0
80 நாடுகளைச் சேர்ந்த 80 அழகிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார். மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில்...

எல்லை தாண்டிய மூன்று இந்திய மீனவர்கள் கைது!

0
சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையிலையே கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மீனவர்களையும்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...