22 ஐ விவாதத்துக்கு எடுக்க நாள் நிர்ணயம்!

0
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போதே...

இலஞ்சம் பெற்ற கிராம அதிகாரி கைது

0
அனுமதிப்பத்திரமின்றி மரம் வெட்டுவதற்காக நபரொருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கிராம உத்தியோகத்தரொருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நொச்சியாகம பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 333 குசும்புர...

இலங்கைக்கு 1.5. மில்லியன் யூரோக்களை வழங்குகிறது ஐ.ஒன்றியம்!

0
இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உத்தேசித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உணவு,...

முடியப்போகிறது அரசின் ஆயுள் – மைத்திரி சிவப்பு எச்சரிக்கை!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆயுள் விரைவில் முடிவடையபோகின்றது - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில்...

இன்றைய மின்வெட்டு விபரங்கள்

0
இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுகிறது. இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த மின்துண்டிப்பு கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்படி, A முதல் L...

தேயிலை மலைகளில் கருப்பந்தைலம் மரங்களை நடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

0
உடப்புஸல்லாவை எனிக் மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மரங்கள் பயிரிடக்கூடிய மலைகளில், கருப்பன்டெயில் மரக்கன்றுகளை நடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனிக்தோட்ட தொழிலாளர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .இம்மலைகளில், கருப்பந்தைலம் மரக்கன்றுகள் நடுவதை நிறுத்தாவிட்டால் தோட்ட நிர்வாகத்திற்கு...

பேராதனையில் சமுர்த்தி உத்தியோகத்தரை தாக்கிய இரு பெண்கள் கைது!

0
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடபொல கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தரை,தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தரான நியமகாரம்யா குமாரி தனசேகர என்பவரே (58) அவரது அலுவலகத்தில் வைத்து இந்த...

80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில் இலங்கை வந்த உகண்டா பிரஜை கைது!

0
ஐந்து கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான சந்தேகநபர் சுமார் 80...

போதைப் பொருட்கள் கடத்தல் குற்றச்சாட்டு: 6 இலங்கையருக்கு இந்திய நீதிமன்றம் பிணை மறுப்பு

0
சுமார் 250 கிலோ போதைப் பொருட்கள் கடத்துவதில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 6 இலங்கை மீனவர்களுக்கு பிணை வழங்க இந்தியாவின் கேரள மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவர்கள் இலங்கையர்கள் என்பதால், பிணை வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள்...

காட்டு யானைகளை விரட்ட வருடாந்தம் ரூ. 2,800 மில்லியன் செலவு!

0
யானை - மனித மோதல்கள் அதிகரித்து வருவதையடுத்து யானைகளை கலைப்பதற்காக தேவைப்படும் யானை வெடிகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2,800 மில்லியன் ரூபாவை செலவிட்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   வருடாந்தம் அதற்கென 14 இலட்சம்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...