நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை
மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...
நுவரெலியா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 16 தேசிய பாடசாலைகள்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் தொடர் முயற்சியின் பலன்
நுவரெலியா மாவட்டத்தில் 16 தமிழ் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மறைந்த அமைச்சர்...
பதுளை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 10 தேசியப் பாடசாலைகள் : செந்தில் தொண்டமானின் தூரநோக்கு
பதுளை மாவட்டத்தில் 10 தமிழ் பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான முன்மொழிவுகள் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலம் பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அப்போதைய...
கூட்டொப்பந்த முறையில் இப்போதுக்கு 1000 கிடைக்காது : கம்பனிகள் விரிக்கும் சூழ்ச்சி வலை : மனோ கணேசன்
தொழிலாளரை தொடர்ந்து சுரண்ட கம்பனிகள் சூழ்ச்சி வலை விரிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தோட்ட நிர்வாக அமைப்பு மாறாத வரையில் அடிப்படை சம்பளம் 1000 ரூபா இப்போதைக்கு...
இரு தினங்களுக்கு நாடாளுமன்றம் கூடும்
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரத்தில் இரு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகளை நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மாத்திரம் நடத்த கட்சித்...
கொவிட் நிவாரணியாக பிரசாரம் செய்யப்பட்ட ஆயுர்வேத பாணி அருந்திய இராஜாங்க அமைச்சருக்கும் கொவிட் தொற்று
இராஜாங்க அமைச்சர் பிரியல் நிசாந்தவிற்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
துரித ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை செய்ததன் மூலம் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமைச்சின் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு...
1,105 ரூபாவே இறுதி யோசனை : ஏற்க மறுத்தால் கூட்டு ஒப்பந்தம் இரத்தாகும் : ஜனாதிபதி மீது நம்பிக்கை...
படம் : யுவராஜன் (நுவரெலியா)
பெருந்தோட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூ.1,105 ஐ வழங்கும்
இறுதி யோசனையை இலங்கை பெருந்N;தாட்ட கம்;பனிகள் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட சேவைகள் பிரிவின் தலைவர்...
1000 ரூபா சம்பள விவகாரத்தில் இ.தொ.கா நழுவாது : அமைச்சர் ஜீவன் தொண்டமான்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்...
பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா
பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானது.
கடந்த 14 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்முடிவுகளின்படி மொணராகலை பிரதேச தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பை பேணிய 15...
தோட்டத் தொழிலாளரின் முயற்சியில் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் : மஸ்கெலியாவில் முன்னுதாரணம்
- மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகரில் தோட்டத் தொழிலாளர்களினால் முதலாவது கூட்டுறவு வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தக நிலையத்தை புதியதாக பதவியேற்ற கண்டி இந்திய உதவி தூதரக பதவியேற்றுள்ள ராகேஸ் நடராஜ்...