இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு

0
இலங்கையின் பொருளாதாரத்தை   கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கு  ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நாட்டின்  பொருளாதார முன்னேற்ற பாதைக்கு மேற்கொள்ளப்படும்  உள்ளூர் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி...

இராஜினாமா செய்ய தயார் – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்

0
இரண்டு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்படவில்லை என்றால் தான் பதவியை  இராஜினாமா  செய்யவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

0
பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுப் பெற்ற மேஜர் கமல் குணரத்னவும்,...

‘பிரதமர் பதவி’யை ஏற்கும் அறிவிப்பை சஜித்தும் விடுத்தார்!

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச தயாராகவே இருக்கின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரான லக்‌ஷ்மன் கிரியல்ல இன்று அறிவித்தார். விசேட...

6 மாதங்களுக்கு ஆட்சியை பொறுப்பேற்க தயார் – அநுர அதிரடி அறிவிப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், இடைக்கால அரசின் பொறுப்பை ஆறு மாதங்களுக்கு ஏற்பதற்கு தயார் என அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இன்று அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள...

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

0
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய இராணுவம் களமிறக்கப்படுமா? தூதரகம் மறுப்பு

0
" இந்திய படைகள் இலங்கையில் களமிறக்கப்படலாம்." - என ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை இலங்கைக்கான இந்திய தூதரகம் நிராகரித்துள்ளது. இலங்கையில் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு...

‘படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சட்டவிரோத உத்தரவு’ – சுமந்திரன் சுட்டிக்காட்டு

0
சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொது சொத்துக்கள் அல்லது...

கோட்டா இருக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஆதரவு இல்லை – அநுர திட்டவட்டம்

0
“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார...

வன்முறைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்! விவரம் அறிவிப்பு

0
“ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை பொருட்படுத்தாமல் - சட்டத்துக்கு கட்டுப்படாமல் வன்முறை  முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலை நீடித்தால் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டிய நிலை பொலிஸ்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...