எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்-ரஞ்சன் ஜயலால்

0
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இன்று (23) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாளை...

திருமணத்தை நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்!

0
கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே...

இலங்கையிலுள்ள நான்கு நகரங்களில் மாசடையும் வளி

0
இலங்கையின் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட...

‘கொழும்பு துறைமுகத்தில் செல்பி எடுக்க கட்டணமா?

0
துறைமுக நகரத்தில் எடுக்கப்படும் தனிப்பட்ட செல்பிகள் அல்லது வீடியோக்களுக்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமூக ஊடகப்பதிவுகளில் வெளியாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று கொழும்பு துறைமுக நகர நிர்வாகம்...

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரொன்

0
நாட்டில் இரண்டு ஒமைக்ரொன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு...

ஜோதிடத்துறையில் விபூஷணம் பட்டம் பெற்ற முதல் இலங்கையர்

0
களுத்துறை, புளத்சிங்கள நகரத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகரைப் பிறப்பிடமாகவும் கொண்ட, சாமஸ்ரீ தர்ம ஜோதி, சமாதான நீதவான் சிவா பாஸ்கரராவ் அவர்களுக்கு, இலங்கை மனித நேய சமூக நல...

லசந்த விக்ரமசிங்க இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம்

0
இலங்கை உர நிறுவனத்தின் புதிய தலைவராக லசந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மில்கோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா...

சிம்பாப்வே அணிக்கு 255 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

0
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 255 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

கமநல திணைக்களத்துக்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாட்டின் அரச தலைவர் ஒருவர், கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என...

நாடாளுமன்றக் கூத்து! (Video)

0
எதிர்க்கட்சி எம்.பி பேசும்போது வாய்விட்டுச் சிரித்த ஆளும் எம்.பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் பேசும்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்இ இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...