மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல்
கொழும்பு, மட்டக்குளி - ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை...
பிபில தொடக்கம் செங்கலடி வரையான வீதி பொதுமக்கள் பாவனைக்கு..
ஏ5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி சற்றுமுன்னர் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென...
ஜனாதிபதியின் செயலாளர் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன? கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல சர்ச்சைக்குரிய தகவல்களை...
ஒமிக்ரொனின் 8 முக்கிய அறிகுறிகள்
ஒமிக்ரொன் திரிபு மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான...
இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே, அதனை மூன்று மாதக்காலத்துக்கு நீடித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கி...
மத்திய வங்கி ஆளுநரின் புதிய உத்தரவு
வர்த்தக வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவு...
அதிகரித்த பலாவின் விலை
ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகளை விட மலிவாக இருந்த பலா, தேங்காய், வாழைப்பழம், சேனைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு...
பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு – ரமேஸ் பத்திரன
முன்பதிவு செய்யப்பட்ட உரத்தொகை நாட்டுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு எட்ட முடியும் எனவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,...
கொவிட் தொற்றிலிருந்து மேலும் 248 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 248 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,684 ஆக அதிகரித்துள்ளது.







