இலங்கையில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ்!
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று மேலும் 3 பேருக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர...
‘பஸிலின் இடத்துக்கு பீரிஸ்’ – ஜனாதிபதி அதிரடி
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதில் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையிலேயே பீரிஸிடம்...
தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார்? வெளிவந்த ரிசல்ட்- அஜித் இல்லையே
வருட இறுதி வந்தாலே எல்லா விஷயங்கள் குறித்தும் பலர் கணக்கெடுப்பு நடத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த வருடத்திற்கான டாப் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், இயக்குனர் யார் யார் என நிறைய கருத்துக் கணிப்புகள் நடக்கும்.
அப்படி இந்த...
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்றின் அலை இன்னும் ஓயவே இல்லை. கடந்த வருடத்தில் இருந்து மக்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள்.
பிரபலங்களின் அண்மையில் கமல்ஹாசன் நோய்...
வேட்டி அணிந்துசென்று நல்லூரானை வழிபட்டார் சீனத் தூதுவர்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு...
பூஸ்டரை புறக்கணித்தால் நாடு முடக்கப்படும்! எச்சரிக்கை விடுப்பு!!
" மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலப்பகுதிக்குள் பெறாவிட்டால் நாட்டில் நாளாந்த செயற்பாடுகள் மீண்டும் முடங்கக்கூடும்." - என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
உச்சம் தொட்ட ஒமிக்ரோன்
பிரட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச்...
ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்?
2022 ஜனவரியில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசிலுள்ள சில அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பல தரப்பினரும் கடந்த காலங்களில் முறைப்பாடுகளை முன்வைத்தனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற...
குட்டி சபைகளின் பதவி காலம் நீடிப்பு!
பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் பதவி காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
மேற்படி சபைகளின் பதவிகாலம் 2022 பெப்ரவரி மாதம் நிறைவுக்குவரும் நிலையிலேயே அதன் பதவி காலத்தை நீடிப்பதற்கு...
2ஆம் உலகப்போரின் போது கூட பிரிட்டன் நாடாளுமன்றம் கூடியது, இலங்கையில் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?
" 2 ஆம் உலகப்போரின்போது பிரிட்டன் நாடாளுமன்றம்மீது 14 தடவைகள் குண்டு வீசப்பட்டன. ஆனால் நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்படவில்லை. ஏனெனில் நெருக்கடியான சூழ்நிலையில் சபை கட்டாயம் கூட்டப்படவேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது வழமைக்கு...







