ருமேனியாவில் கோர விபத்து இரு இலங்கையர்கள் பலி
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மேற்படி இரு இலங்கையர்கள்...
நாட்டில் மேலும் 1, 206 பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 1,206 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 638,043 ஆக அதிகரித்துள்ளது.
நாளைய தினமும் மின்வெட்டு!
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை தினமும் (22) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக...
நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்
நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (20) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்...
மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் பலி
ஹட்டன் நுவரெலியா பிராதன பாதையின் லோகி விநாயகர் கோயிலுக்கு அருகில் இருந்த ஆலமரம் முறிந்துவிழுந்ததில், வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த கோயிலுக்கு அருகில் இருந்து ஆலமரம் பகுதி பகுதியாக...
அரச பணியாளர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் -உபுல் ரோஹன
இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
திடீரென நிறுத்தப்பட்ட பங்கு பரிமாற்றங்கள்
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்கு பரிமாற்றங்கள் இன்று பிற்பகல் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 30 நிமிடங்களுக்கு பங்கு பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாளை விட S&P...
கொவிட் தொற்றிலிருந்து 10,001 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10,001 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 607,119 ஆக அதிகரித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
இந்தியாவுடனான 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக இந்த பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகளை இருபதுக்கு20 தொடரின்...
அசாத் சாலியின் மனு தொடர்பில் மார்ச் 23 இல் நீதிமன்றம் தீர்மானம்
தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களிடம் நட்டஈடு கோரி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என...











