இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட பசுமாடுகள் வறிய மக்களுக்கு வழங்கப்பட்டன!

0
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்தவாரம் சட்டவிரோதமாக அனுமதியின்றி இறைச்சிக்காக கொண்டுசெல்லப்பட்ட 2 பசு மாடுகளை சுற்றிவளைத்து பூண்டுலோயா பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். அதனைத்தொடர்ந்து பூண்டுலோயா கால்நடை வைத்திய அதிகாரி சம்பத்துடன் கலந்துரையாடி நீதிமன்ற அனுமதியுடன்...

சூழலுக்கு இணக்கமான உற்பத்திகள் சதொச ஊடாக

0
சூழலுக்கு இணக்கமான உற்பத்திகளை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உணவு பொருட்கள் உள்ளடங்கிய உக்காத பொதிகள் ஆகியவற்றை தடை செய்வதற்கு சுற்றாடல் அமைச்சு அண்மையில்...

‘ டக்ளஸ் பாவப்பட்ட அமைச்சர்’ – சுமந்திரன் சாட்டையடி

0
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினருடன்...

“நன்கொடைக்கு கறுப்பு கொடி காட்டியோர், கடனுக்கு வரவேற்பு விழா நடத்துகின்றனர்”

0
" இந்திய பிரதமர் நரேந்திர மோடி அன்று இலங்கை வரும்போது கறுப்புகொடி பறக்கவிடுமாறு அழைப்பு விடுத்தவர்கள், இன்று இந்தியாவில் இருந்து கடனுக்கு எண்ணெய் கப்பல் வந்ததும் பெருமெடுப்பில் வரவேற்பு விழா நடத்துகின்றனர். இதுதான்...

இந்த ஆண்டில் 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க திட்டம்

0
இவ்வாண்டில் நாடளாவிய ரீதியில் 25 சுற்றுலா கிராமங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஒவ்வொரு திட்டத்திற்கும் 10 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டில்...

‘எரிபொருள் விலையை உடன் அதிகரிக்கவும்’

0
எரிபொருள் விலைகளை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிக்கையில்: பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நட்டம் ஈட்டும் நிறுவனமாக...

இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம்  

0
இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம்  நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தோனேஷியவின் ’பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு...

கொவிட் தொற்றால் 27 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 27 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ​வேலைநிறுத்தம்

0
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி

0
ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...