‘ஜெனிவாவில் நீதி கிடைக்கும்’ -பீரிஸ் நம்பிக்கை

0
ஜெனிவா மாநாட்டில் நீதி கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையுடன் அதில் கலந்து கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார். இலங்கையுடன் நட்புறவுடன் செயல்படும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற எப்போதும் தயாராக...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்

0
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 ஆண்களும் 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,844...

இனி வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை

0
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்...

சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கைது!

0
சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகச் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்தை மையப்படுத்தியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

பசறையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள்: சம்பவ இடத்தில் பதற்ற நிலை

0
பசறை டெமேரியா (பி) தோட்ட கமேவெல பிரிவின் பிரதான வீதிக்கு அருகாமையில் தோட்டத்துக்கு சொந்தமான காணியை வெளியாட்கள் ஆக்கிரமித்தமை தொடர்பாகவும் தற்காலிக குடிசை அமைத்துள்ளமை தொடர்பாகவும் டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு...

சுற்றுலாப் பயணிமீது வல்லுறவு – ஆட்டோ சாரதி கைது!

0
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான 40 வயது பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற ஆட்டோ சாரதியை, எல்ல பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். எல்ல நகரிலிருந்து கரந்தகொல்லை உல்லாச விடுதிக்கு செல்வதற்கு அமேரிக்க நாட்டைச் சேர்ந்த...

” 50 ரூபாவை பெற்றுக்கொடுக்காதவர்களே இன்று கோதுமை மாவை வைத்தும் அரசியல் செய்கின்றனர்.” – ரமேஷ் காட்டம்

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, உறுதிமொழியை மீறும் விதத்தில் காங்கிரஸ் செயற்படாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மார்ச் 31 ஆம் திகதி இலங்கை வருவாரா மோடி? அழைப்பு விடுத்தார் கோட்டா

0
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்...

ரஷ்யாவை பேச்சுக்கு அழைக்கிறது உக்ரேன்!

0
48 மணி நேரத்துக்குள் பேச்சுக்கு வருமாறு உக்ரேன், ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் துருப்புகளை நிறுத்தியிருப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கே பேச்சுக்கு வருமாறு உக்ரேன் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரேன் வெளிவிவகார...

“ஊடகவியலாளர் சமுதிதவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம்”

0
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - என்று இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...