தனி விமானத்தில் இலங்கை வந்தார் சுப்ரமணியன் சுவாமி!

0
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, தனி விமானத்தில் இன்று காலை இலங்கை வந்தடைந்தார். விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக...

மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திய சாரதி : ஒருவர் பலி மூவர் படுகாயம்!

0
கந்தளாய் நகரில் நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரயில் கடவையிலும், தொலைத்தொடர்பு கம்பத்திலும் இந்த வாகம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. மதுபோதையில் வாகனத்தை செலுத்திய சாரதியின்...

2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்களுடன் இருவர் கைது!

0
இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சிகரெட்களுடன் இருவர் களனி – கோணவல, கொஹொல்வில வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 6,800 சிகரெட்களுடன், வத்தளை ஹூனுப்பிட்டியவை சேர்ந்த 21 வயதானவர்...

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுமா?

0
எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கம் எச்சரித்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பேருந்து துறை பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள்...

‘அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை ஏற்றத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்பு’

0
கோதுமை மா உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சடுதியான விலையேற்றத்தினால் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற தோட்டத் தொழிலாளர்களும் ஏனையோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய...

T-20 உலகக்கிண்ணம் – வெற்றிவாகைசூடும் அணிக்கு 319 மில்லியன் ரூபா பரிசுத்தொகை அதிகரிப்பு

0
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய இடங்களில் நடைபெறுகின்ற 20க்கு20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் அணிகளுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகைகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொடரில் வெற்றி பெறும் அணியானது 20க்கு20 உலகக்...

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? சுமந்திரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின்னர் அந்தத் தலைமைப் பதவிக்குத் தான் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி...

2022 பட்ஜட் – இறுதி வாக்கெடுப்புக்கான திகதி, நேரம் அறிவிப்பு

0
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், டிசம்பர் 10 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்...

பிறந்தநாளன்று சதமடித்து சாதனை படைத்த அயர்லாந்து வீராங்கனை

0
அயர்லாந்து கிரிக்கெட் வீராங்கனை ஆமி ஹண்டர் 16 வயதிலேயே சதமடித்து அசத்தினார். சிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் இடையே மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் முதலில் அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடியது. போட்டியின் போது அயர்லாந்தின் ஆமி ஹண்டர்...

நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் -வஜிர அபேவர்தன

0
நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...