சுகாதார வழிகாட்டுதல்கள் பெப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது-ஹேமந்த ஹேரத்
தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் சுற்றறிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயை தடுப்பது தொடர்பான சுற்றறிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஹேமந்த ஹேரத்...
ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ‘கறுப்பு ஜனவரி’ கவனயீர்ப்புப் போராட்டம்
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் இன்றையதினம் ‘கறுப்பு ஜனவரி’...
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற விசேட...
ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார: டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி...
இலங்கையில் புதிய ஊடக நிறுவனங்கள் உருவாக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் MediaInc நிகழ்ச்சித்திட்டம்
IREX நிறுவனத்தின் புத்தாக்கம் மிக்க Media Incubator மற்றும் Media Accelerator நிகழ்ச்சித்திட்டங்கள் இலங்கையில் டிஜிட்டல் ஊடக நிறுவன ஆரம்பிப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்ககப்பட்டுள்ளன.
இலங்கையின் ஊடகப் பரப்பில் “நேர்மறையான தாக்கம்” ஒன்றை ஏற்படுத்துவதை...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்
2021ம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இந்த பணிகள் இடம்பெறும்...
14 ரயில் சேவைகள் ரத்து – ரயில் திணைக்களம்
சில ரயில் மார்க்கங்களின் 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டாளர்கள் பலருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பிரதான...
மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டால் ஆபத்து மிகக் குறைவு
கொவிட் தடுப்பிற்கான மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட ஒருவர் தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகியிருந்தால் கூட அவருக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குடும்ப வைத்திய...
கொவிட் தொற்றால் 11 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!
புத்தளம் - நாத்தாண்டியவில் உள்ள தேசிய பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் குறித்த பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த மாணவியொருவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு நாட்கள் மாரவில வைத்தியசாலையின்...
81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி,...











