கூட இருந்தே, இறுதிநேரத்தில் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்தார் அரவிந்தகுமார் : திகா காட்டம்

0
கூடவே இருந்து இறுதிநேரத்தில், குழிபறித்துவிட்டு மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக...

கொரோனா கொடூரம் : இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

0
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த...

கேகாலையில் மருத்துவர் மூவர் உட்பட 23 பேருக்கு கொவிட்!

0
கேகாலை மாவட்டத்தில் 23 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் மருத்துவர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, கேகாலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் ஊழியர்கள் மூவர் இருப்பதாகவும் அவர்...

கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா !

0
கொழும்பு கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த மற்றும்நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆமர்வீதி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...

மேலும் 60 பேருக்கு கொவிட் தொற்று! மொத்த எண்ணிக்கை அதிகரித்தது

0
மினுவாங்கொடை தொழிற்சாலை தொடர்பால் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி மினுவாங்கொடை தொற்று எண்ணிக்கை 2,222 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு 23ஆம் திகதி நியமனம்

0
மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக...

மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று!

0
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை இணைப்பில் மேலும் 47 கொரோனா தொற்றாளிகள் இனங்காணப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதில் 4 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும் 43 பேர் நெருங்கிய தொடர்பிலும் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில்...

ஊவா கல்வி வளர்ச்சிக்கான கூட்டம் : செந்திலின்கோரிக்கையை ஏற்று பணிப்புரை வழங்கிய கல்வி அமைச்சர்

0
ஊவா கல்வி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீல்.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதுளை ஆளுனர் தேனுக விதானகே, பிரதமரின் பெருந்தோடட...

புதிய சம்பள கட்டமைப்புடன் அரசுடன் பேச்சு நடத்துவதாக பெருந்தோட்ட சங்க புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு

0
புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு...

மேலும் 113 பேருக்கு கொவிட் தொற்று

0
இன்று மேலும் 113 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஐவர் அடங்குகின்றனர். ஏனைய 105 பேரும்குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களின் நெருங்கிய உறவினர்கள் என இராணுவத்...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...