மேலும் 1,243 பேருக்கு கொவிட் தொற்று

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,243 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

கொவிட் தொற்றால் 29 பேர் பலி

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

500 தாதிகள் கொவிட் தொற்றால் பாதிப்பு-தாதியர் சங்கம்

0
அரசாங்க வைத்தியசாலகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கடமையாற்றும் சுமார் 500 தாதிகள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்களுள் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கு கீழ் குழந்தைகளுள்ள...

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு – சுமந்திரன் தெரிவிப்பு

0
இந்தியா மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். வடமராட்சி மீனவர்கள் ஐந்தாவது நாளாக இன்றைய...

வடக்கிலிருந்து ஒரு ஆதரவு குரல் வரவில்லை – வருந்துகிறார் திலகர்

0
நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பாகவும் முழு இலங்கைக்கும் தெரியப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 440 பேர் குணமடைந்தனர்

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துயுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்ற பேராயர்

0
பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தேவாலய ஊழியரை சந்திப்பதற்கான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார். சந்தேகநபரின் உடல்நிலை குறித்து...

சுதந்திர தின நிகழ்வை எதிரணி புறக்கணித்தது ஏன்?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது. நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பெருமெடுப்பில் சுதந்திர தினம் எதற்கு என்பது...

‘தனிவழி செல்ல கூட்டு சேர்க்கிறது சு.க.’ – இன்று மாலை கூடுகிறது மத்தியகுழு!!

0
ஆளும் மற்றும் எதிரணிகளிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் தனித்தனியே பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. புதிய கூட்டணியொன்றைக் கட்டியெழுப்புதல், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே இந்த சந்திப்புகள்...

“எமக்குரிய உரிமைகளை வெல்ல உறுதிகொள்வோம்” – ஜீவன்

0
இலங்கை 74வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டில் மாற்றங்களையும்,முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. இலங்கையில் எழுபத்திமூன்று சுதந்திரதினக் கொண்டாட்டங்களைக் கண்டிருந்த இ.தொ.கா. 74வது சுதந்திர தினத்தில் மலையக சமூகத்தின்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...