ஹாலிவுட் ஹீரோயினாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..

0
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது சாணி காயிதம் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில்...

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! ஆட்சி காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு?

0
" சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அரசின் பதவி காலத்தை நீடித்துக்கொள்வதற்கான முயற்சியில் இறங்கக்கூடாது. அந்த முயற்சி ஒருபோதும் கைகூடாது." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று...

‘ தோட்டத் தொழிலாளர்கள் கேட்பது உழைப்புக்கேற்ற ஊதியமே – கோதுமைமா நிவாரணம் அல்ல’

0
" எங்களுடைய தொழிலாளர்கள் இந்த நாட்டின் சுமைகள் அல்ல. சுமை தாங்கிகள். மலையக மக்களுக்கு தேவை உழைப்பிற்கு ஏற்ற ஊதியமே தவிர கோதுமை நிவாரணம் அல்ல." என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்...

போதுமானளவு தடுப்பூசிகள் கைவசம் உள்ளன!

0
நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் யாவும் முழுமையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு நேற்றுவரை 4 கோடியே 85 இலட்சத்து 60 ஆயிரம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட...

ஆனந்தகுமாருக்கு சிறந்த சமூக சேவையாளருக்கான விருது!

0
சிறந்த சமூக சேவை, சமூக அபிவிருத்தி மற்றும் மனிதவுரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற...

மலர்வளைய கட்டணமும் எகிறியது!

0
இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து இலங்கையில் மலர் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் வளர்ப்பாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். குறிப்பாக மலர்களை பெருமளவில் ஏற்றுமதி செய்தவர்கள்கூட தற்போத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல சுப...

ஹல்துமுள்ளை பகுதியில் 12 அடி நீளமான மலைப்பாம்பு (படங்கள்)

0
பதுளை, ஹல்துமுள்ளைப் பகுதியில் வட்டகல என்ற இடத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்று, கிராமவாசிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எம். செல்வராஜா, பதுளை

‘பகல்வேளையில் மின்வெட்டு இல்லை’

0
பகல் வேளையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இதுவரை கையிருப்பிலுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார். நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு...

ஹப்புத்தளையில் ஆட்டோ விபத்து – மூவர் காயம் (படங்கள்)

0
ஹப்புத்தளை – வெலிமடை பிரதான பாதையில் ஆட்டோவொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. ஆட்டோ பலத்த சேதங்களுக்குள்ளாகியதுடன், உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆட்டோவில் பயணித்த சாரதி உட்பட மூவருக்கு சிறு...

கின்னஸ் சாதனை மாணவனுக்கு பாராட்டு!

0
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM”திறந்த வகுப்பறை கட்டடதொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. மேலும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அட்டன்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...