முஸ்லிம் கட்சிகளிடம் பைசர் முஸ்தபா முன்வைத்துள்ள கோரிக்கை!
வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் கட்சிகள் ஒருபோதும் ஆதரவு வழங்கக்கூடாதென முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
" தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து அரசிடம் அரசிடம் கடிதமொன்றை கையளிக்க...
சீனாவில் தலைதூக்கும் கொரோனா! குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறுத்தப்படுமா?
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
சீன தலைநகர் பீஜிங்கில் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி...
சு.க. வெளியேறினாலும் ஆட்சி கவிழாது!
அரசாங்கத்தில் இருந்து எவருக்கும் விலகிச் செல்ல முடியும். அதில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் நாங்கள் யாரும் போவதை விரும்பவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...
‘நாங்க ரெடி, நீங்க ரெடியா’? ஜீவனிடம் ராதா கேள்வி
தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்று கூறுவதை நாங்கள் அன்றே கூறிவிட்டோம். எனவே, இணைவதற்கு நாம் ரெடி. இ.தொ.கா. ரெடியா? - என்று மலையக மக்கள் முன்னணியின்...
கொவிட் தொற்றால் 13 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் – பந்துல குணவர்தன
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாா்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.
இதுதொடர்பில்...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 308 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 308 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559,436 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 268 பேருக்கு ஒமிக்ரோன்
உருமாறிய கொரோனா தொற்றாக கருதப்படும் ஒமைக்ரான் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 108 பேரும் புதுடெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான்...
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு ஒரு அறிவிப்பு
வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும்...
விபத்தில் முதியவர் பலி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய கர்ப்பிணி பெண் (படங்கள்)
புஸல்லாவை, வகுவப்பிட்டிய சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
திஸாநாயக்க முதியன்சலாகே ரூபானந்த (வயது - 70) என்வரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா, ருவான்புரவில் இருந்து ,...










