நாட்டில் நேற்று மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்குமா?
சந்தைகளில் மரக்கறி விலை இதற்கு முன்னர் இல்லாதது போன்று விரைவாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளனா்.
பேலியகொட மெனிங் சந்தையில் இன்றுள்ள (20) நிலைமை தொடர்பில்...
முகத்தை பொலிவு பெறச் செய்யும் அழகு குறிப்புகள்
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.
நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின்...
அஸாத் சாலி விடுதலை குறித்து எதிர்வரும் 2ஆம் திகதி உத்தரவு
மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நிறைவு செய்யப்பட்டிருந்தன.
பிரதிவாதி தரப்பு சாட்சி...
விஜய் அடுத்த படத்தின் கதை இதுவா…?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படத்துக்கு பிறகு பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக...
பண்டாரவளையில் 58 பேருக்கு கொரோனா!
பண்டாரவளையில் 58 பேர், கோவிட் 19 தொற்றுக்கிலக்காகியிருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுரேஸ்குமார் தெரிவித்தார்.
பண்டாரவளை பொது சுகாதாரப் பணியகத்தில் 20-11-2021ல் (இன்று) நடைபெற்ற 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையின் போதே, மேற்கண்ட...
மசகு எண்ணெய் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் தகவல்
மசகு எண்ணெய் உள்ளடங்கிய இரு கப்பல்கள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மசகு எண்ணெய் கொண்ட கப்பல் டிசம்பா் மாதம் 10ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த...
பாதீடுமீது 22 இல் வாக்கெடுப்பு – எதிர்க்கிறது கூட்டணி! ஆதரிக்கிறது இ.தொ.கா.!!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின், 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (22) மாலை இடம்பெறவுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான...
மக்களே அவதானம் – ஐந்து மாவட்டங்களில் புதிய கொத்தணிகள்
புதிய கொரோனா கொத்தணிகள் நாட்டின் 05 மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான...
இது புரட்சிகரமான பாதீடு – அங்கஜன் பாராட்டு
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டை புரட்சிகரமான வரவு- செலவுத் திட்டமென பாராட்டியுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...




